பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியைஇராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்புமுனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்றுநிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்குஅனுப்பி வைத்துள்ளார்.

புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான சபையொன்றை நியமிப்பதற்கு சுதந்திரம்வழங்குவதற்காக அவர் தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக கடிதத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article