புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற சம்மதம் – IMF !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்அறிவித்துள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத்தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களைஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Share this Article