புதிதாக பதவியேற்ற யாழ் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தின்  பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகநேற்றையதினம் (டிசம்பர்23) பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  அவர்களைநேற்றையதினம்

மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து யாழ் மாவட்ட நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article