பா. உ. – இராமநாதன் அர்ச்சுனா கைது பின்பு பிணையில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், தலா 10 இலட்சம் ரூபாய்பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த செப்டம்பர்22ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது வாகனத்தைபலவந்தமாகக் கோட்டை ரயில் நிலையம் முன் நிறுத்தி பொலிஸாரின்கடமைகளுக்கு  இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை(செப். 29) காலை சென்ற போதே இராமநாதன் அர்ச்சுனா கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article