பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 அன்று நடைபெற உள்ளது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாராளுமன்றத்தை இன்று ( செப் 24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் கையொப்பமிட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், நவம்பர் 14ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தேதிகள் முடிந்ததும், நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, நவம்பர் 21ஆம் தேதி புதிய பாராளுமன்றம் கூடும்.

Share this Article