பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன்விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.

இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி இன்று முதல் உயர்தரத்தில் சித்தியடைந்தமாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின்ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 எனபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Share this Article