நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் அதிக அளவில் தற்பொழுது பலாலி பகுதிக்கு வந்து செல்வதால் பட்டம் ஏற்றுவதை தவிர்க்குமாறு விமானப்படையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
விமான நிலையம் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதினால் விமான நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளில் பட்டம் ஏற்றுவதை தவிர்க்குமாறு விமான படையினர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.