பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது A➕(A Positive), A➖(A Negative), O➖(O Negative)ஆகிய இரத்தவகைகளுக்கு கடும் தட்டுப்பாடுநிலவுவதன் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்புவோர் மற்றும் குருதிக்கொடையாளர்கள் பருத்தித்துறை இரத்தவங்கிக்கு வருகை தந்து இரத்ததானம்வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை வடமராட்சியில் உள்ள விளையாட்டு கழகங்கள் இரத்ததானமுகாம்களை நடாத்த விரும்பின் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர். க
தொடர்புகளுக்கு076 617 0567