பரீட்சையில் புள்ளி குறைவு மாணவி தவறான முடிவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து சாவடைந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.

யாழ் அரியாலையில் வசிக்கும் குறித்த மாணவி ,பாடசாலையில் நடைபெற்ற பாடசாலை மட்ட பரீட்சை ஒன்றில் குறைந்த புள்ளியைப் பெற்றமையால் மனமுடைந்து இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share this Article