நேற்றையதினம் யாழ் – சிறைச்சாலையில் 101 பேர் குருதிக்கொடை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சிறைச்சாலை பாதுகாவலர்களின் 100வது அணியின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்றைய தினம் (ஜூன் 15) யாழ் – சிறைச்சாலையில் மிகவும் சிறப்பான முறையில்  நடைபெற்றது.

உயிர்காக்கும் உன்னத பணிக்கு சிறைச்சாலை பாதுகாவலர்கள் உட்பட 101 பேர்குருதிக்கொடை வழங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article