நெல்லியடி நகரில் பச்சை குத்தும் நிறுவனத்திற்கு சீல் !!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள பச்சை குத்தும் நிறுவனமொன்றில்துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த நிறுவனம் சீல் வைத்துமூடப்பட்டுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தேஇந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

இதேவேளை குறித்த நிலையத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குஉள்ளானதாகக் கூறப்படும் சிறுமியொருவர் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

Share this Article