நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு- 2026 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (31/03) இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் பி.ப2.00 மணிக்கு வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளர் எம்.கந்தசெல்வன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் யே.மகிந்தன், வித்தியாலய ஓய்வுநிலை ஆசிரியை என்.கமலவேணி மற்றும் பழைய மாணவர் எம்.மரியராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.