Thursday, December 1, 2022

நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிக விருப்புவாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்

Must Read

நடைபெற்று முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் மலைய மக்கள் முன்னணியினை சேர்ந்த மறைந்த அமைச்சர் திரு.ஆறுமுகன் தொண்டமான் அவர்களது மகன் திரு.ஜீவன் தொண்டமான் அவர்களது புதிய அரசியல் பிரவேசம் நுவரெலியா மாவட்டத்தின் ஊடாக இடம் பெற்றுள்ளது.


ஸ்ரீலங்கா பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிட்டு 109155 வாக்குகளை பெற்று முன்னிலையில் பாரளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டம் – விருப்பு வாக்குகள்
(SLPP)
ஜீவன் தொண்டமான் 109155
சி.பி.ரட்நாயக்க 70871
எஸ்.பி.திஸாநாயக்க 66045
மருதபாண்டி ராமேஸ்வரன் 57902
நிமல் பியதிஸ்ஸ 51225
(SJB)
பழனி திகாம்பரம் 83392
வேலுசாமி இராதாகிருஸ்ணன் 72167
மயில்வாகனம் உதயகுமார் 68119

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img