Tuesday, December 6, 2022

நீர்வேலியில் இளம் யுவதி கடத்தல்

Must Read

யாழ் நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.இச் சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்குக் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வேனில் வந்த 04 பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு அங்கிருந்த 20 வயது யுவதிளை பலாத்காரமாக கடத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img