Tuesday, December 6, 2022

நான்கு கண்கள் இரண்டு தலைகளுடன் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.

Must Read

புத்தளத்தில் இரண்டு தலைகள் நான்கு கண்கள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. புத்தளம் ஆராட்சி கட்டுவ பிரதேசத்தில் நேற்று (ஆகஷ்ட் 25) இந்த ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இந்த ஆட்டுக்குட்டியுடன் மேலும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் பிறந்துள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ வீரரால் வளர்க்கப்படும் ஆடு ஒன்றே அபூர்வ குட்டியை பிரசவித்துள்ளது. நேற்றுக்காலை பிறந்த இந்த ஆட்டுக்குட்டி மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் இவ் ஆட்டுக்குட்டியை பார்வையிடுவதற்கு அப்பகுதி மக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்

ஆட்டுக்குட்டியை நன்றாக பார்த்துக் கொள்வதாக ஆட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img