2025 ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (டிசம்பர் 26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் நடைபெற்றது.
4o