By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: திருகோணமலை துறைமுகத்தி் மியன்மார் அகதிகள் படகு !
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > திருகோணமலை துறைமுகத்தி் மியன்மார் அகதிகள் படகு !
இலங்கைச் செய்தி

திருகோணமலை துறைமுகத்தி் மியன்மார் அகதிகள் படகு !

Last updated: 2024/12/20 at 6:05 PM
Published December 20, 2024 182 Views
Share
1 Min Read
SHARE

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று(டிசம்பர் 20) காலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் இப்படகு 102 பேருடன்நேற்று (டிசம்பர்19) கரை ஒதுங்கியது. குறித்த இப்படகு திசைமாறி வந்துகரையொதுங்கியதாகவும், இப்படகில் 35 சிறுவர்களும், ஒரு கற்பிணி தாயும்உள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.

மொழி பிரச்சினை காரணமாக குறித்த நபர்களிடமிருந்து சரியான தகவல்களைதற்போது பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுடன்  இவர்கள் இலங்கைக்குகுடியேறத்தான் வந்தார்களா? என்ற சந்தேகமும் நிலவுவதாக தெரியவருகின்றது.

இப்படகினை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரைசேர்ப்பதில் சிரமங்கள்இருந்தமையினால் இப்படகு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் திருகோணமலை மாவட்ட அரசாங்கஅதிபரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுளலளதுடன் சுகாதரத்துறையினர் உட்பட அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள்இவ்விடயம் தொடர்பில் உதவிவருகின்றன.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR December 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வன்னி மாவட்ட முன்னாள் எம்பி திலீபன் ஊழல் குற்றச்சாட்டில் கைது!
Next Article முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?