Thursday, December 1, 2022

தலை மன்னார் கடற்கரையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது

Must Read

தலை மன்னார் பழைய பாலம் தென் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள், தலைமன்னார் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர் குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த தலைமன்னார் பொலிஸார், சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு, மன்னார் நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img