தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜாசற்றுமுன்னர் யாழில் காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(ஜனவர29) இரவு 10.00 மணிக்குஉயிரிழந்துள்ளார்.

மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார். இவரது மரணம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக தொடர்புகொண்டபோதுஅவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். 

Share this Article