Wednesday, December 7, 2022

தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

Must Read

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமையால், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் ரூபாவாகும். 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் , செய்கூலி மற்றும் சேதாரத்துடன் 22 கரட் தங்க நகையின் இன்றைய விலை 97,000 ரூபாவாகும். கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னைய காலப்பகுதியில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 70 ஆயிரமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img