‘டித்வா’ புயல் சேதத்திற்குப் பிறகு “Rebuilding Sri Lanka” மீள்கட்டுமான நிதியம் அமைக்க அமைச்சரவை அனுமதி

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக பெரிய சேதத்தை ஏற்படுத்திய ‘டித்வா’ புயலுக்குப் பிறகு, நாட்டின் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்காக “Rebuilding Sri Lanka” எனப்படும் புதிய நிதியத்தை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் சட்டரீதியாக நிறுவப்படவுள்ளதுடன், அரசும் தனியார் துறையும் இணைந்த முகாமைத்துவக் குழுவின் கீழ் செயல்படும். தொழில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சு ஒருங்கிணைப்பாளராக பதவி வகிப்பார்.

முகாமைத்துவக் குழுவில் இடம்பெறுவோர்:

  • ஹனீஃப் யூசுப் – ஜனாதிபதி விசேட பிரதிநிதியும் மேல் மாகாண ஆளுநரும்

  • கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிதி அமைச்சின் செயலாளர்

  • துமிந்த ஹுலங்கமுவ – ஜனாதிபதி சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர்

  • சுகீஸ்வர குணவர்தன – வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம்

  • மொஹான் பண்டிதகே – ஹேலீஸ் குழும தலைவர்

  • கிரிஷான் பாலேந்திரன் – ஜோன் கீல்ஸ் தலைவர்

  • கலாநிதி பராக்கிரம திசாநாயக்க – எயிட்கன் ஸ்பென்ஸ் துணைத் தலைவர்

  • அஷ்ரோஃப் ஒமர் – பிராண்டிக்ஸ் குழும CEO

  • இஷார நாணயக்கார – LOLC நிறைவேற்று தலைவர்

இந்த நிதியம், தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை தீர்மானித்தல், நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்குதல் ஆகிய பொறுப்புகளை வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள நன்கொடையாளர்கள் இலங்கை ரூபாயிலும் அல்லது பிற நாணய அலகுகளிலும் தங்கள் நன்கொடைகளை கீழ்க்காணும் கணக்குகளில் வரவு வைக்கலாம்.

Bank of Ceylon – LKR / Any Currency

  • Account Name: Deputy Secretary to the Treasury

  • Account Number: 2026450

  • Bank: Bank of Ceylon, Taprobane branch

  • Swift: BCEYLKLX

இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகள்

USD கணக்கு:

  • Bank: Deutsche Bank Trust Company Americas, New York

  • Account Name: Central Bank of Sri Lanka

  • Account Number: 04015541

  • Routing: 021001033

  • SWIFT: BKTRUS33XXX

EUR கணக்கு:

  • Bank: ODDO BHF Bank, Frankfurt

  • Account Number: 0000739854

  • IBAN: DE39500202000000739854

  • SWIFT: BHFBDEFF500

GBP கணக்கு 1:

  • Bank: HSBC Bank Plc, London

  • Account Number: 39600144

  • Sort Code: 40-05-15

  • IBAN: GB48MIDL40051539600144

  • SWIFT: MIDLGB22XXX

GBP கணக்கு 2:

  • Bank: Bank of Ceylon (UK) Ltd, London

  • Account Number: 88001249

  • Sort Code: 40-50-56

  • IBAN: GB89BCEY40505688001249

  • SWIFT: BCEYGB2LXXX

JPY கணக்கு:

  • Bank: MUFG Bank, Tokyo

  • Account Number: 653-0407895

  • SWIFT: BOTKJPJTXXX

AUD கணக்கு:

  • Bank: Reserve Bank of Australia

  • Account Number: 81736-4

  • BSB: 092002

  • SWIFT: RSBKAU2SXXX

Share this Article
Leave a comment