ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பார்க்க முடியும்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்கள் தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொதுமக்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article