மட்டக்களப்பபு மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு ஆசனத்தினைப் பெற்றுள்ளது.
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் யோசேப் பரராஜசிங்கம் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிடைக்ப்பெற்ற ஆசனத்தின் ஊடாக பாரளுமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.