சினோபெக் எரிபொருள் விலை மாற்றம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சினோபெக் நிறுவனமும் வியாழக்கிழமை (ஒக். 31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. .

இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால்குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371.00 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்அதன் புதிய விலை 313.00 ரூபாவாகும்.

மேலும், 280 ஆக இருந்த ஆட்டோ டீசல் லீற்றரின் விலை 3 ரூபாவால்அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 283.00 ஆக உள்ளது.

311.00 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்விதமாற்றமும் இல்லை.

Share this Article