சம்பந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்றில் அஞ்சலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின்  பூதவுடல்  நேற்றையதினம் (ஜூலை03) நாடாளுமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தனின் புகழுடலுக்கு சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் அஞ்சலிசெலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனின் புகழுடல் எதிர்வரும் (ஜூலை 07) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

Share this Article