சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபானக் கடைகளை மூடுவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய அளவில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுவதாக கலால் வரித்துறை அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில், மதுபானசாலைகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரித்துறை ஆணையாளர் நாயகம் எம்.ஜீ.குணசிறி தெரிவித்துள்ளார்.

Share this Article