க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 (2025)  ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் வெளியானது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lkஆகிய இணையத்தளங்களில் பிரவேசித்துபெற்றுக்கொள்ள முடியும்.

Share this Article