கோப்பாய், சாவகச்சேரி புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு  நியமிக்கப்பட்ட திரு. ஈ. தயாரூபன்  அவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு F. C. சத்தியசோதி அவர்களும் இன்றைய தினம் (செப். 01 ) காலை யாழ் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இன்றைய தினமே புதிதாக நியமிக்கப்பட்ட கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள் தமது கடமையினை தமது நிலையங்களில் பொறுப்பேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article