Thursday, December 1, 2022

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி

Must Read

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் வெற்றியளித்துள்ளது என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

கொரோனாவை கட்டுப்படுத்துவற்கு அரசாங்கம் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இவ்வாறு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது வெற்றியளித்துள்ளன. – என்றார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img