குறைக்கப்படும் மின் கட்டணம்! அமைச்சர் அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்காஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மின்சார கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும் எனகூறியுள்ளார்.

மேலும் இந்த கட்டண குறைப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி முதல்நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணங்களைகுறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சனவிஜேசேகர தெரிவித்திருந்தார்.

இதன்படி முதல் 30 அலகுகளின் விலைகளை 2 ரூபாவினாலும், 30 முதல் 60 அலகுகளின் விலை 11 ரூபாவினாலும், 60 முதல் 90 அலகுகளின் விலை 12 ரூபாவினாலும், 90 முதல் 180 அலகுகளின் வில 20 ரூபாவினாலும்குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

Share this Article