கிருபா லேணர்ஸ் உரிமையாளர் காலமானார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிருபா லேணர்ஸ் உரிமையாளர் அழகசுந்தரம் கிருபாகரன்  காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம்(நவம்பர் 19) மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article