Thursday, December 1, 2022

காணாமல்போன பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

Must Read

புதுக்குடியிருப்பு -முத்தையன்கட்டு வன பகுதிக்கு நேற்று ஆய்வுப்பணிக்காக சுற்று பயணம் மேற்கொண்ட நிலையில் காணாமல்போன யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் 64 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img