Thursday, December 1, 2022

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 06ம் திகதி நிறைவடைய உள்ளது. 

Must Read

கடந்த 12ம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 06ம் திகதி நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் நாளை (31) இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர கணக்கீடு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கணக்கீடு  பாடத்திற்கு சாதாரண கணிப்பான்களை பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியும்.

இல்லையேல், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img