By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் என்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும் – பிரதமர்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் என்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும் – பிரதமர்!
இலங்கைச் செய்தி

கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் என்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும் – பிரதமர்!

Last updated: 2024/12/13 at 10:13 AM
Published December 13, 2024 152 Views
Share
1 Min Read
SHARE

பாடசாலை மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்ட தரவுகளின்அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர்கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

‘தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானமூலோபாயங்களை வகுத்தல்’ என்ற தலைப்பில் கொழும்பில் டிசம்பர் 11 இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரிகள், பொதுச் சேவை வழங்குநர்கள் என்ற வகையில் பொதுமக்களிடம்மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் இதன்போதுவலியுறுத்தியுள்ளார். 

கல்வி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.  தனிப்பட்ட ரீதியில் மட்டுமன்றி, ஒரு சமூகமாகவும் எழுச்சி பெற வேண்டும்.  அதற்கான சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும்.  அதன் மூலம் அறிவையும் திறமையையும் பெற வேண்டும்.  கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் அல்ல. எனினும் கல்வியை ஒரு வர்த்தக பண்டமாகமாற்றியுள்ளனர். 

இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியதெரிவித்துள்ளார்.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

SUB EDITOR December 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எலியில் அம்பியாக இருந்த பாக்டீரியா மனிதனுள் அன்னியனாக மாறிவிடும்-லண்டன் வைத்தியர் சிவச்சந்திரன் சிவஞானம்!
Next Article டோக்கியோவில் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?