கறுப்பு யூலை நினைவேந்தல் யாழ் மாநகர சபையில் அஞ்சலி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கறுப்பு ஜுலையில் பலியான தமழ் மக்களுக்கு யாழ். மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதல் யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this Article