கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நிசாந்த விக்கிரமசிங்கநியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நிசாந்த விக்கிரமசிங்கநியமிக்கப்பட்டு கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇன்றையதினம் (ஜூன்19) வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.

நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட புதிய செயலாளர் இன்றைய தினமே சர்வமதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share this Article