ஒன்லைன் புகையிரத ஆசன முன்பதிவு நேரத்தில் மாற்றம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஒன்லைன் மூலம் புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஒன்லைன் புகையிரத ஆசன முன்பதிவு முறை தொடர்பில் அறிவித்தல் வெளியிடும் அன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே இடம்பெறுகின்ற நிலையில், இதன் நேரத்தை செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து காலை 10 மணிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Share this Article