எரிபொருள் விலைகள் இன்று (ஜூன்30) நள்ளிரவு முதல் குறைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எரிபொருள் விலைகள் இன்று (ஜூன்30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவினால்குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவினால்குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபா ஆகும்.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம்ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம்தெரிவித்துள்ளது

Share this Article