யாழ்ப்பாணம் – உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில்மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம்நேற்று(ஜூன்26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணிஉரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாகவிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்