ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் அமைப்பாளர் திரு.வேலும் மயிலும் ஜெகன் மற்றும் தீவக வேட்பாளர் மருதையினர் காந்தன் ஆகியோர் இன்று நெடுந்தீpவில் தமது பிரச்சார செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள்.
வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் மக்களது குறை நிறைகளையும் அறிந்து வருகின்றனர். இச் செயற்பாட்டில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சின் நெடுந்தீவு பொறுப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.