இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேடதரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக இவர் பல்வேறு அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளைவகிந்து வந்திருந்தார்.