இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு முதலாவது தமிழர் தெரிவு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு வடமாகாண கல்விபணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேடதரத்திற்கு தேசிய ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு 5 ஆளணிவெற்றிடங்களே காணப்பட்டுள்ளது. இதில் முதன் முறையாக தமிழர் ஒருவர்இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டமைஇதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Article