இறுதி நல்லடக்க ஆராதனை பற்றிய அறிவித்தல்.. திருமதி. கில்மன் நோபட் தர்சிகாமேரி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கில்மன்நோபட் தர்சிகாமேரி கடந்த வியாழக்கிழமை (09.10.2025) காலமாகிவிட்டார்.

அன்னார் அன்ரனிதாஸ் (அன்ரன்),  யோகவதனா (வதனா) இணையரின் பாசமிகு மகளும்

அன்ரன் யோண் சகாய நேசன் (பிறேமதாசா) , சகாயமரிஸ்ரலா (தேவிகா) இணையரின் பாசமிகு மருமகளும்

கில்மன் நோபட் இன்  ஆருயிர் மனைவியும் ஆவார்.

 இறுதி நல்லடக்க ஆராதனை நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) காலை 10.00 மணிக்கு அன்னாரின் நெடுந்தீவு இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக நெடுந்தீவு மத்தி கத்தோலிக்க சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் – குடும்பத்தினர்.

Share this Article