By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இந்திய , வடபகுதி மீனவர்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தையே வவுனியாவில்இடம்பெற்றது-தலைவர் நற்குணம்.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > இந்திய , வடபகுதி மீனவர்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தையே வவுனியாவில்இடம்பெற்றது-தலைவர் நற்குணம்.
யாழ்ப்பாணம்

இந்திய , வடபகுதி மீனவர்களை ஏமாற்றும் பேச்சுவார்த்தையே வவுனியாவில்இடம்பெற்றது-தலைவர் நற்குணம்.

Last updated: 2025/03/28 at 10:19 PM
Published March 28, 2025 68 Views
Share
2 Min Read
SHARE

இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டுஇயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்குநிரந்தர தீர்வு எட்ட முடியாது என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமியஅமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.

நேற்று (மார்ச்27) வியாழக்கிழமை யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவுசங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இந்தியா மீனவர் பிரச்சனை தொடர்பில் பேசுவதற்காகஇந்தியாவிலிருந்து ஒரு குழுவினர் வருகை தந்தனர். 

இந்தக் குழுவினர் கடற் தொழில் இல்லாத மாவட்டத்தில் இலங்கை மீனவ சங்கப்பிரதிநிதிகள் என கூறிக் கொள்ளும் தென் இலங்கையைச் சேர்ந்த ஒருஅமைப்பின் அங்கத்தவர்களை வவுனியாவில் சந்தித்தார்கள். 

மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேசுவதாயின் சங்கங்கள் இருக்கிறதுசமாசங்கள் இருக்கிறது சம்மேளனம் இருக்கிறது கிராமிய அமைப்புகள்இருக்கிறது அதை தாண்டி நீரியல் வளத் திணைக்களம் என உத்தியோகபூர்வபொறுப்பு கூற வேண்டியவர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கவேண்டும்.

அவ்வாறு கலந்துரையாடாமல் தெற்கு அமைப்பில் அங்கம் வகிக்கும்யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை அங்கத்தவர்கள் எனக்கூறி அவர்களுடன்கலந்துரையாடி மீனவ சமூகத்தின் பிரச்சனையை தீர்க்க முடியாது. 

இந்தியா இழுவைப் படகுகளினால் எமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம்தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வரும் நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம்பிரச்சனைகளை  தீர்ப்பதே எமது  விருப்பம். அதை விடுத்து இந்தியமீனவர்களையும் வடபகுதி மீனவர்களையும் ஏமாற்றும் முகமாக வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இலங்கைஅரசாங்கத்திற்கு செய்தி ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி எமது கடற் பரப்புப்புக்குள் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்து சட்டத்தை முன் நிறுத்துங்கள்அவர்களின் படகுகளை அரசுடைமையாக்குங்கள். 

இந்த நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக செயல்படுத்திக்கொண்டு வருகின்ற நிலையில் அதனை நாம் மீனவர்கள் சார்பில்வரவேற்கிறோம். 

பதிவு செய்யப்படாத அமைப்புக்களுடன் இந்திய மீனவக் குழுக்கள் பேசுவதோஅல்லது ஒரு தீர்மானத்தை எடுப்பதோ அதை மீனவ சமூகத்தின் தீர்மானமாகஅமையாது.

இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் கடற் தொழில் அமைச்சருக்கும்கூறிக்கொள்ளுறோம் எமது கடல் வளத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தைஇறுக்கமாக கடைபிடியுங்கள் எமது மீனவ சமூகம் ஆதரவாக நிற்கும் என அவர்மேலும் தெரிவித்தார்

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

SUB EDITOR March 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பக்தியுடன் இடம்பெற்ற கற்கடதீவு அந்தோனியார் நற்கருணை திருவிழா!
Next Article நயினாதீவில் இஸ்லாமிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?