இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்றுசந்தேக நபர்கள் நேற்று (ஜூலை03) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்கவிமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்கைது செய்யப்பட்டனர்.

33, 34 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

Share this Article