Tuesday, December 6, 2022

இணையவழி ஆய்வரங்கு – இலங்கைத் தமிழும் தமிழரும்

Must Read

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுக்கும் இணையவழி ஆய்வரங்கு எதிர்வரும் 27.07.2020 திங்கட்கிழமை தொடக்கம் 21.08.2020 வரை வாரநாள்களில் (சனி ஞாயிறு தவிர) தினமும் மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை சூம் (Zoom) மென்பொருள் செயலி ஊடாக நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழும் தமிழரும் என்ற பொருளில் நடைபெறும் இக்கருத்தரங்கில் 20 சான்றோர் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கவுள்ளனர். முதல் 30 நிமிடங்கள் உரை அடுத்துவரும் 30 நிமிடங்கள் கலந்துரையாடல் என்ற ஒழுங்கில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இணையவழியில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் கலந்து பயன்பெற முடியும்.

Zoom meeting ID : 477 159 8996
pass word : wts

(உலகத் தமிழ்ச்சங்கத்தார் பிரசுரித்த அழைப்பிதழ் இணைப்பில் உள்ளது)

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img