ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மீது வாள் வெட்டு!! இருவர் படுகாயம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது பருத்தித்துறை பகுதியில் அடையாளம்தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது  தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்தகுழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுசம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது

சம்பவ இடத்திற்கு நீரியல் வளத்துறை அமைச்சர் .சந்திரசேகர் மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர் .இளங்குமரன் ஆகியோர் விரைந்துள்ளனர்.

Share this Article