ஆண்டின் முதல் பெரு முழு நிலவு (ஆகஸ்ட்19) !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்த ஆண்டின் முதல் பெரு முழு நிலவு எதிர்வரும் திங்கட்கிழமைதோன்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கத்தைவிட அது இன்னும்அருகில் தோன்றவிருப்பதால் நிலவின் ஒளி அதிகரித்த நிலையில் காணப்படும்.

இந்த ஆண்டில் மாத்திரம் மொத்தம் 4 பெரு முழு நிலவுகள் காட்சியளிக்கும். இரண்டு வேறு விண்ணுலக நிகழ்வுகள் நேரும்போது பெரு முழு நிலவுதோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article