அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பில் வெளிநாட்டு பிரஜை உட்பட ஆறு பேர்கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம்தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வுபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Share this Article