யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை (ஜனவரி29) விசேட பொலிஸ் குழுவால் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீரபிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ்வழக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படவுள்ளது.